இதைப் படிச்சிட்டிங்களா?

12/recent/ticker-posts

KALVI CHEMMAL AWARD | Education Development Day | கல்விச் செம்மல் விருது | கல்வி வளர்ச்சி நாள்

 பசுமை வாசல் பவுண்டேஷன் மற்றும் மனிதநேய மக்கள் அறக்கட்டளை இணைந்து பெருந்தலைவர் கர்மவீரர் காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்திய பெருந்தலைவர் கர்மவீரர் காமராசர் விருதுகள் - 2021 நிகழ்வில் ஆசிரியராக எனது பணியைச் செம்மையாகச் செய்துகொண்டிருப்பதைப் பாராட்டி எனக்கு கல்விச் செம்மல் விருது வழங்கி கௌரவித்தனர்.



Post a Comment

0 Comments