பூமியளவு பொறுமை காத்த
புண்ணியத் தந்தை...
கடலளவு கடமை செய்த
காவியத் தந்தை...
வானமளவு பெருமை சேர்த்த
கல்வித் தந்தை...
காலத்தால் அழியாத
உமது
உன்னதமான
நினைவுகளுடன்...
ஆசிரியர். வே. பழனிவேல்,
மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளி,
மணிநகரம், மதுரை-625001.
Copyrights 2021, All Rights Reserved Design_by_PALANIVEL_V
0 Comments